English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
integument "சூல் உறை
தோல்" "Agriculture" "வேளாண்மையியல்"
intellect
நுண்ணறிவு
intellect "மதிநுட்பம்
அறிதிறன்" "Anthropolog" "மானிடவியல்"
intellectual
நுண்ணறிவாளர்
intellectual
அறிவார்ந்த
intellectual "அறிவுத்திறனுடையார்
அறிஞர்
intellectual capacity "அறிவார்ந்த தகுதி
ஆய்ந்தறியும் திறன்" "Law" "சட்டவியல்"
intellectual climate
நுண்ணறிவுச் சூழல்
intellectual decolonization
அறிவார்ந்த குடியேற்ற நிலையின்மை
intellectual discipleship
புலமையொழுக்கம்
intellectual properties
புலமைச் சொத்துக்கள்
intellectual skills
நுண்ணறிவாற்றல் திறன்கள்
intellectual technology
அறிவார்ந்த தொழில்நுட்பம்
intellectualism
நுண்ணறிவு வாதம்
intelligence
நுண்மதி
intelligence "அறிதிறன்
மதிநுட்பம்" "Psychology" "உளவியல்"
intelligence "அறிவாண்மை
அறிதிறன்" "Agriculture" "வேளாண்மையியல்"
intelligence "அறிவுத்திறம்
நுண்ணறிவு" "Home Scienc" "மனையியல்"
intelligence "கூர்அறிவு
கூர்மதி" "Anthropolog" "மானிடவியல்"
intelligence "நுண்ணறிவு
அறிவுக்கூர்மை" "Law" "சட்டவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.