Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

mistake

தவறு

mistake

பிழை

mistaken assumption

பிழையான ஊகம்

mistaken belief

தவரான நம்பிக்கை

mistaken identity

தவராக அடையாளம் காணல்

mistress "திருவாட்டி

திருமதி

mistrial

பிறழ் விளக்கம்

mistrust

அவநம்பிக்கை

mistrust "அவநம்பிக்கை

ஐயப்பாடு" "Home Scienc" "மனையியல்"

mistrust "நம்பிக்கையின்மை

ஐயப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

misunderstanding "தப்பெண்ணம்

மனவேறுபாடு

misuse "தவறான பயனீடு

தவறாய்ப் பயன்படுத்து" "Administrat" "ஆட்சியியல்"

misuser

பிறழ் பிரயோகம்

mite "சிலந்தி வகை

உண்ணி" "Agriculture" "வேளாண்மையியல்"

mite "சிறிதளவு

இயன்றளவு" "Administrat" "ஆட்சியியல்"

mitigate

தணி

mitigate "மட்டுப்படுத்து

குறை

mitigating circumtances

தணிக்கும் சூழ்நிலைகள்

mitochondria "உயிரணு ஆற்றலுரு

ஊன்குருத்து" "Fisheries" "மீன்வளம்"

mitochondria "ஊன்குருத்து

ஊனகம்" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 89 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.