English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mitochondria "மைட்டோகாண்ட்ரியா
ஊன்குருத்து" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mitosis "உயிர்மப் பிளவியக்கம்
குன்றல் பிளவு" "Geology" "புவியியல்"
mitosis "குன்றாப்பகுப்பு
முழுப்பகுப்பு" "Biology" "உயிரியல்"
mitral valve "ஈரிதழ்த் தடுப்பி
ஈரிதழ் கவாடம்
mix
🥣 கலத்தல்
mix-down
குறை கலக்கு
mixed
கலப்பு
mixed (a)
கலந்த
mixed action
கலப்பு வழக்கு
mixed bag "கலப்புப் பை
கலப்புத் தொகுமுதலீடு" "Banking" "வங்கியியல்"
mixed dominance "கலப்பு ஓங்கல்
பலவின ஓங்கல்" "Home Scienc" "மனையியல்"
mixed larceny
துன்புருத்தித் திருடுதல்
mixed media
கலப்பு ஊடகம்
mixed origin
கலப்பு மூலம்
mixed question
கலப்பு வினா
mixed question of law and fact
சட்டம் மற்றும் சம்பவம் தொடர்பான கலப்பு வினா
mixed race
கலப்பினம்
mixed scanning
கலப்பு வருடல்
mixed school
கலப்புப் பாடசாலை
mixer "கலப்பி
கலக்கும் சாதனம்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.