English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extent "பரப்பு
தமிழ் பொருள்: அளவு" "Home Scienc" "மனையியல்"
extent of land
தமிழ் பொருள்: காணியின் அளவு
exterior
தமிழ் பொருள்: வெளிப்புறம்
exterior "புறம்
தமிழ் பொருள்: வெளித்தோற்றம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
exterminate "பூண்டோடழி
தமிழ் பொருள்: கருவறு" "History" "வரலாறு"
extermination
தமிழ் பொருள்: நிர்மூலம்
external "புற
தமிழ் பொருள்: வெளி" "Chemistry" "வேதியியல்"
external "வெளி
தமிழ் பொருள்: புற" "Engineering" "பொறியியல் தொழில்நு"
external (a)
தமிழ் பொருள்: வெளிவாரி
external cephalic version "வெளிவழி கருக்குழவி நிலை மாற்றல்
தமிழ் பொருள்: புறவழித் தலை திரும்பல்" "General Med" "மருத்துவவியல்"
external communication
தமிழ் பொருள்: வெளிப்புற தொடர்பாடல்
external credit "வெளிநாட்டில் மதிப்பீடு
தமிழ் பொருள்: புற வரவு
external degree
தமிழ் பொருள்: வெளிவாரிப் பட்டங்கள்
external efficiency
தமிழ் பொருள்: வெளியக வினைத்திறன்
external environment
தமிழ் பொருள்: புறச்சூழல்
external examination
தமிழ் பொருள்: வெளிவாரிப் பரீட்சை
external fertilization "வெளிப்புறக் கருவுறுதல்
தமிழ் பொருள்: அயற்கருவுறுதல்" "Fisheries" "மீன்வளம்"
external finance "சந்தை நிதி
தமிழ் பொருள்: புற நிதி" "Banking" "வங்கியியல்"
external genitalia "வெளிப்புறப் பாலின உறுப்புகள்
தமிழ் பொருள்: புற இனப்பெருக்க உறுப்புகள்" "General Med" "மருத்துவவியல்"
external iliac artery "புறக் கூபக தமனி
தமிழ் பொருள்: வெளி நுசும்புத் தமனி" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.