English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
editorial policies
தமிழ் பொருள்: ஆசிரிய பீடக் கொள்கைகள்
editorial self-determination
தமிழ் பொருள்: ஆசிரிய பீட சுயநிர்ணயம்
editorial staff
தமிழ் பொருள்: ஆசிரிய பீட பணியாளர்
editorial traffic
தமிழ் பொருள்: ஆசிரிய பீட நெரிசல்
editorial writer
தமிழ் பொருள்: ஆசிரிய பீட எழுதுநர்
editorial-to-advertising ratio
தமிழ் பொருள்: ஆசிரிய பீடத்திற்கு விளம்பரஞ்செய்தல் விகிதம்
editorialization
தமிழ் பொருள்: ஆசிரிய பீட பதிப்பித்தல்
editorship
தமிழ் பொருள்: ஆசிரியர்பதவி
educability
தமிழ் பொருள்: கல்விபயிற்றப்படுதகைமை
educable (a)
தமிழ் பொருள்: கல்விபயிற்றக்கூடிய
educate
தமிழ் பொருள்: கல்விபயிற்று
educate "கற்பி
தமிழ் பொருள்: பயிற்றுவி" "Administrat" "ஆட்சியியல்"
educated manpower
தமிழ் பொருள்: கல்விபெற்ற மனிதவலு
educated talent
தமிழ் பொருள்: கல்வித் திறமை
educated unemployed
தமிழ் பொருள்: கல்விகற்ற வேலையிலா நபர்
education
தமிழ் பொருள்: 📚 கல்வி
education act
தமிழ் பொருள்: கல்விச் சட்டம்
education agent
தமிழ் பொருள்: கல்வி முகவர்
education amendment ordinance
தமிழ் பொருள்: கல்வித் திருத்தியமைத்தற் கட்டளைச் சட்டம்
education commission
தமிழ் பொருள்: கல்வி ஆணைக்குழு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.