English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
landmarks
தமிழ் பொருள்: திருப்புமுனைகள்
lands
தமிழ் பொருள்: அரச காணி
lands of which state ownership is removed
தமிழ் பொருள்: அரச உடைமை நீக்கப்பட்ட காணிகள்
lands proposal for leasing
தமிழ் பொருள்: குத்தகைக்குக்கொடுக்க உத்தேசிக்கப்பட்ட காணிகள்
landscape
commonதமிழ் பொருள்: 🖼️ நிலப்பரப்பு
landscape "அகலவாக்கு
தமிழ் பொருள்: அகண்மை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
landslide victory "மாபெரு வெற்றி
தமிழ் பொருள்: மிகப்பெரு வெற்றி" "Administrat" "ஆட்சியியல்"
lane "ஓட்டப்பாதை
தமிழ் பொருள்: சந்து" "Agriculture" "வேளாண்மையியல்"
lane "சந்து
தமிழ் பொருள்: வரைபாதை" "Administrat" "ஆட்சியியல்"
language
தமிழ் பொருள்: மொழி
language ability
தமிழ் பொருள்: மொழியாற்றல்
language barrier
தமிழ் பொருள்: மொழி தடை
language capability
தமிழ் பொருள்: மொழி திறமை
language code
தமிழ் பொருள்: மொழிக் குறிமுறை
language community
தமிழ் பொருள்: மொழிச் சமுதாயம்
language congruence
தமிழ் பொருள்: மொழி முழு ஒப்பு
language education
தமிழ் பொருள்: மொழிக்கல்வி
language of administration
தமிழ் பொருள்: நிர்வாக மொழி
language of legislation
தமிழ் பொருள்: சட்டமியற்றும் மொழி
language pathology
தமிழ் பொருள்: மொழிக் கோளாறு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.