English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
undisbursed pay register
தமிழ் பொருள்: வழங்கப்படாத ஊதியப் பதிவேடு
undischarged
தமிழ் பொருள்: தீர்க்கப்படா
undischarged bankrupt
தமிழ் பொருள்: விடுதலைபெறா வங்குரோத்தானவர்
undischarged obligation
தமிழ் பொருள்: விடுதலைபெறா கடப்பாடு
undisclosed
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படா
undisclosed "மறைக்கப்பட்ட
தமிழ் பொருள்: வெளியிடப்பெறாத" "Administrat" "ஆட்சியியல்"
undisclosed assets
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள்
undisclosed defect
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத தவறு
undisclosed information
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத தகவல்
undisclosed matter
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத விடயம்
undisclosed principel
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படா கொள்கை
undisplay advertising
தமிழ் பொருள்: காட்சிப்படுத்தப்படாத விளம்பரஞ்செய்தல்
undisturbed possession
தமிழ் பொருள்: தொந்தரவற்ற உடைமை
undisturbed possession
தமிழ் பொருள்: இடையூறுகளின்றி காணியைச் சுவீகரித்தல்
unditurbed
தமிழ் பொருள்: இடையூறில்லா
unditurbed occupation
தமிழ் பொருள்: குழப்பமற்ற வதிவு
unditurbed possession
தமிழ் பொருள்: குழப்பமற்ற உடைமை
undiversifiable risk "பகுக்கமுடியாத இடர்
தமிழ் பொருள்: புள்ளி இடர்" "Banking" "வங்கியியல்"
undivided
தமிழ் பொருள்: பிரிக்கப்படா
undivided allegiance
தமிழ் பொருள்: பூரண விசுவாசமாக இருக்க வேண்டியமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.