English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
government security
தமிழ் பொருள்: அரசுப் பிணையம்
government self
தமிழ் பொருள்: தன்னாட்சி
government servants conduct regulations
தமிழ் பொருள்: அரசுப் பணியாளர் நடத்தை நெறிமுறைகள்
government service
தமிழ் பொருள்: அரசுப் பணி
government service "அரசுப் பணி
தமிழ் பொருள்: குடிமைமுறை அரசுப்பணி" "Law" "சட்டவியல்"
government stores catalogue
தமிழ் பொருள்: அரசாங்கக் களஞ்சியப் பெயர்ப்பட்டியல்
government subsidy
தமிழ் பொருள்: அரசு உதவித்தொகை
government suits register
தமிழ் பொருள்: அரசு வழக்குப் பதிவேடு
governmental administrative structure
தமிழ் பொருள்: அரசாங்க நிருவாகக் கட்டமைப்பு
governor
commonதமிழ் பொருள்: 🏛️ ஆளுநர்
governor general
தமிழ் பொருள்: ஆளுநர் நாயகம்
governor lieutenant
தமிழ் பொருள்: துணை ஆளுநர் நாயகம்
grabber "பறிப்பி
தமிழ் பொருள்: கவர்வி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
graben "பிளவு அகடு
தமிழ் பொருள்: பிளவிடைப் பள்ளம்" "Geology" "புவியியல்"
grace
commonதமிழ் பொருள்: ✨ அருள்
grace "அழகு
தமிழ் பொருள்: சிறப்புச்செய்
grace "கனிவு
தமிழ் பொருள்: பரிவு" "Philosophy" "மெய்யியல்"
grace "சலுகை
தமிழ் பொருள்: பரிவு" "Banking" "வங்கியியல்"
grace of communication
தமிழ் பொருள்: தொடர்பாடல் நயம்
grace period
தமிழ் பொருள்: தயை காலம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.