English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
secondary evidence
தமிழ் பொருள்: துணைநிலைச் சான்று
secondary flow "இரண்டாம்நிலைப் பாய்வு
தமிழ் பொருள்: துணைப்பாய்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
secondary function
தமிழ் பொருள்: இடைநிலைத் தொழிற்பாடு
secondary grammar school
தமிழ் பொருள்: இடைநிலை இலக்கணப் பாடசாலை
secondary host "துணை
தமிழ் பொருள்: மாற்று ஓம்பி" "Agriculture" "வேளாண்மையியல்"
secondary junior school
தமிழ் பொருள்: இடைநிலை கனிஷ்டப் பாடசாலை
secondary meaning
தமிழ் பொருள்: இலக்கியார்த்தம்
secondary modeling system
தமிழ் பொருள்: துணை மாதிரிப்படுத்தல் முறைமை
secondary modern school
தமிழ் பொருள்: இடைநிலை நவீன பாடசாலை
secondary mortgage
தமிழ் பொருள்: இரண்டாம் அடைமானம்
secondary or collateral liability
தமிழ் பொருள்: இரண்டாம் அல்லது ஈட்டுப் பொறுப்பு
secondary osteoarthritis "துணை நிலைத் தேய்மான மூட்டழற்சி
தமிழ் பொருள்: துணைநிலை என்புமூட்டழற்சி" "General Med" "மருத்துவவியல்"
secondary prevention "துணைநிலைத் தவிர்ப்பு
தமிழ் பொருள்: இரண்டாவதுகட்டத் தவிர்ப்பு" "Psychology" "உளவியல்"
secondary qualities "சார்பான
தமிழ் பொருள்: தொடர்பான" "Philosophy" "மெய்யியல்"
secondary school
தமிழ் பொருள்: இடைநிலைப் பாடசாலை
secondary sense
தமிழ் பொருள்: துணைக் கருத்து
secondary sexual characters "சார்புடைப் பாலின பண்புகள்
தமிழ் பொருள்: இரண்டாம் நிலை பாலின அடையாளங்கள்" "General Med" "மருத்துவவியல்"
secondary specialised education
தமிழ் பொருள்: இடைநிலை சிறப்புறுக் கல்வி
secondary tillage "இரண்டாம்நிலை உழவு
தமிழ் பொருள்: மறுமுறை உழவு" "Agriculture" "வேளாண்மையியல்"
secondary use
தமிழ் பொருள்: துணைநிலை பயன்பாடு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.