English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
visual journalism
தமிழ் பொருள்: காட்சி பத்திரிகைத்தொழில்
visual language
தமிழ் பொருள்: காட்சி மொழி
visual learning
தமிழ் பொருள்: கட்புலக் கற்கை
visual media
தமிழ் பொருள்: கட்புல ஊடகம்
visual memory
தமிழ் பொருள்: கட்புல நினைவு
visual path
தமிழ் பொருள்: காட்சி பாதை
visual perception
தமிழ் பொருள்: கட்புல உணர்வாற்றல்
visual perspective
தமிழ் பொருள்: கட்புலக் காட்சி
visual perspective
தமிழ் பொருள்: காட்சி நிலைநோக்கு
visual pollution
தமிழ் பொருள்: காட்சி தூய்மைக்கேடு
visual span
தமிழ் பொருள்: கட்புல வீச்சம்
visual test
தமிழ் பொருள்: காட்சி சோதனை
visual track
தமிழ் பொருள்: காட்சி ஒலிப்பாதை
visuality
தமிழ் பொருள்: கற்பனை மனநிலை
visualization
தமிழ் பொருள்: கட்புலப்படுத்தல்
visualization
தமிழ் பொருள்: காண்பியவாக்கம்
visualization "உருவாக்கிக்காணல்
தமிழ் பொருள்: கருதிப்பார்த்தல்" "Anthropolog" "மானிடவியல்"
visualize
தமிழ் பொருள்: கற்பனை செய்தல்
visualizer
தமிழ் பொருள்: காண்பியவாக்கி
visually impairment
தமிழ் பொருள்: பார்வைக் கோளாறு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.