English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
nodule "உருண்டை
தமிழ் பொருள்: திரளை
nodule "திரளைச் சிறுகணு
தமிழ் பொருள்: வேர்முண்டு" "Home Scienc" "மனையியல்"
nodule "வேர்முடிச்சு
தமிழ் பொருள்: முண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
noie silencer
தமிழ் பொருள்: இரைச்சல் ஒலி உறிஞ்சி
noils "குட்டை இழை
தமிழ் பொருள்: குற்றிழை" "Home Scienc" "மனையியல்"
noise
தமிழ் பொருள்: இரைச்சல்
noise
தமிழ் பொருள்: இரைச்சல்
noise "இரைச்சல்
தமிழ் பொருள்: கூச்சல்" "Home Scienc" "மனையியல்"
noise "கூச்சல்
தமிழ் பொருள்: இரைச்சல்" "Administrat" "ஆட்சியியல்"
noise immunity
தமிழ் பொருள்: இரைச்சல் தடைகாப்புநிலை
noise in communication
தமிழ் பொருள்: தொடர்பாடலில் குழப்பம்
noise in communication
தமிழ் பொருள்: தொடர்பாடலில் குழப்பம்
noise level
தமிழ் பொருள்: இரைச்சல் மட்டம்
noise pollution "இரைச்சல் கேடு
தமிழ் பொருள்: ஒலி இரைச்சல் கேடு" "Law" "சட்டவியல்"
noise pollution "இரைச்சல் மாசு
தமிழ் பொருள்: ஒலிமாசு" "Home Scienc" "மனையியல்"
noise pollution "ஒலி மாசு
தமிழ் பொருள்: இரைச்சல் மாசு" "General Med" "மருத்துவவியல்"
noise protection
தமிழ் பொருள்: இரைச்சல் பாதுகாப்பு
noises silencer
தமிழ் பொருள்: இரைச்சல் ஒலி உறிஞ்சி
noll "தலை
தமிழ் பொருள்: மண்டை
nomadism
தமிழ் பொருள்: சுற்றுலாவிற்கான அதிகவிருப்பம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.