English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Payment received. Here are your medicines and the bill.
தமிழ் பொருள்: பணம் பெறப்பட்டது. இதோ உங்கள் மருந்துகளும் பில்லும்.
Payment successful. Here is your receipt. Thank you!
தமிழ் பொருள்: பணம் செலுத்தப்பட்டது. இதோ உங்கள் ரசீது. நன்றி!
payment supra protest
தமிழ் பொருள்: எதிர்ப்பின் பின் செழுத்துதல்
payment to incorrect party
தமிழ் பொருள்: தவறான தரப்புக்கான கொடுப்பனவு
payment to legal representative
தமிழ் பொருள்: சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்குக் கொடுப்பனவு
payments
தமிழ் பொருள்: கொடுப்பனவுகள்
payments orders
தமிழ் பொருள்: கொடுப்பனவு கட்டளைகள்
payola
தமிழ் பொருள்: ஊடக இலஞ்சம்
paysheet
தமிழ் பொருள்: வேதனப் பட்டியல்
pcr "pcr பாலிமரேஸ் தொடர்வினை
தமிழ் பொருள்: சங்கிலி வினை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
pe ratio "விலை
தமிழ் பொருள்: ஈட்ட விகிதம்" "Banking" "வங்கியியல்"
peace
commonதமிழ் பொருள்: 🕊️ அமைதி
peace communication
தமிழ் பொருள்: சமாதான தொடர்பாடல்
peace education
தமிழ் பொருள்: சமாதானக் கல்வி
peace journalism
தமிழ் பொருள்: சமாதான பத்திரிகைத்தொழில்
peace officer
தமிழ் பொருள்: சமாதான அலுவலர்
peace, breach of "பொது அமைதிக் குந்தகம்
தமிழ் பொருள்: பொது அமைதிக் குலைவு" "Law" "சட்டவியல்"
peaceable conduct
தமிழ் பொருள்: சமாதான நடத்தை
peaceful assembly
தமிழ் பொருள்: அமைதியாக ஒன்றுகூடுதல்
peaceful possession
தமிழ் பொருள்: சமாதானமான உடைமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.