English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bereavement
தமிழ் பொருள்: இழப்பு / கையறு
bereavement "இழப்புத் துக்கம்
தமிழ் பொருள்: பறிகொடுத்தல்" "Home Scienc" "மனையியல்"
bereavement "உற்றார் உயிரிழப்பு
தமிழ் பொருள்: கையறுநிலை" "Administrat" "ஆட்சியியல்"
bereft "இழந்த
தமிழ் பொருள்: இழப்புக்காளான" "Administrat" "ஆட்சியியல்"
beri beri "திமிர்நோய்
தமிழ் பொருள்: பெரிபெரி" "General Med" "மருத்துவவியல்"
berry "முழுச்சதைக் கனி
தமிழ் பொருள்: கொடிமுந்திரி வகை" "Forestry" "கானியல்"
berry "முழுச்சதைக்கனி
தமிழ் பொருள்: சதைக்கனி" "Agriculture" "வேளாண்மையியல்"
berth "துயிலிடம்
தமிழ் பொருள்: கலன் நிறுத்துமிடம்" "Administrat" "ஆட்சியியல்"
beseech "வேண்டிக்கேள்
தமிழ் பொருள்: மன்றாடு
besmear "பூசு
தமிழ் பொருள்: பூசிமெழுகு" "Home Scienc" "மனையியல்"
besmirch "அழுக்காக்கு
தமிழ் பொருள்: மாசுண்டாக்கு" "Home Scienc" "மனையியல்"
best "முழுநிறை முயற்சி
தமிழ் பொருள்: மிகச்சிறந்த
best estimator "சிறப்பு மதிப்பீட்டளவை
தமிழ் பொருள்: சிறந்த மதிப்பீடு" "Statistics" "புள்ளியியல்"
best evidence
தமிழ் பொருள்: மிகச்சிறந்த சான்று
best evidence "சிறந்த சாட்சியம்
தமிழ் பொருள்: தலையாய சான்று" "Law" "சட்டவியல்"
best of the knowledge
தமிழ் பொருள்: சிறந்த அறிவின்
best practice
தமிழ் பொருள்: திறன்மிகு பயிற்சி
best practice "மிகச்சிறந்த நடைமுறை
தமிழ் பொருள்: உன்னத நடைமுறை" "Banking" "வங்கியியல்"
bestiality
தமிழ் பொருள்: விலங்காறு
bestiality "விலங்குத்தனம்
தமிழ் பொருள்: விலங்கு நடத்தை" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.