English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
degree (s) "படி
தமிழ் பொருள்: பாகை
degree of certainty
தமிழ் பொருள்: நிட்சயத்துவ அளவு
degree of confidence
தமிழ் பொருள்: நம்பிக்கை குறைதல்
degree of dissociation "பிரிகை வீதம்
தமிழ் பொருள்: சிதைவு வீதம்" "Home Scienc" "மனையியல்"
degree of freedom "பெயர்ச்சிக் கூறு
தமிழ் பொருள்: விடுகை" "Physics" "இயற்பியல்"
degree of freedom "விடுமை அளவு
தமிழ் பொருள்: இயக்கக் கூறுகள்" "Home Scienc" "மனையியல்"
degree of relationship
தமிழ் பொருள்: உறவுமுறைப் படித்தரம்
degree of urgency
தமிழ் பொருள்: அவசரநிலை அளவு
degression "இறக்கம்
தமிழ் பொருள்: கீழ்நோக்கிய போக்கு" "Administrat" "ஆட்சியியல்"
degumming "கோந்து நீக்கம்
தமிழ் பொருள்: பிசின் நீக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
dehiscence "வெடித்தல்
தமிழ் பொருள்: பிளத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
dehmatome "தோல்சார் கூறு
தமிழ் பொருள்: தோல் துணுக்கு" "General Med" "மருத்துவவியல்"
dehorning "கொம்பழித்தல்
தமிழ் பொருள்: கொம்பு குறைத்தல்
dehydrate "நீரை அகற்று
தமிழ் பொருள்: ஈரம் நீக்கு" "Home Scienc" "மனையியல்"
dehydration "நீரற்றநிலை
தமிழ் பொருள்: உலர்தல்" "Administrat" "ஆட்சியியல்"
dehydration "நீரிழப்பு
தமிழ் பொருள்: நீரகற்றல்" "Biology" "உயிரியல்"
dehydration "நீர்வறட்சி
தமிழ் பொருள்: திசுவறட்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dehydrogenation "ஹைட்ரஜன் நீக்கம்
தமிழ் பொருள்: நீரகநீக்கம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
deification "திருநிலைப்படுத்தல்
தமிழ் பொருள்: தெய்வமாக்கல்" "History" "வரலாறு"
deinstall "நீக்கல்
தமிழ் பொருள்: கழற்றல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.