Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

grain size "மணியளவு

தமிழ் பொருள்: பரலளவு" "Geology" "புவியியல்"

graine "அடர்நெசவு பட்டுத் துணிவகை

தமிழ் பொருள்: மரநார் அமைப்பு" "Home Scienc" "மனையியல்"

gram "பயிறு வகை

தமிழ் பொருள்: கிராம் (எடை)" "Home Scienc" "மனையியல்"

gram pod borer "துவரைக் காய்ப்புழு

தமிழ் பொருள்: அமெரிக்கன் காய்ப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"

grammar

common

தமிழ் பொருள்: 📐 இலக்கணம்

grammar in action

தமிழ் பொருள்: பயன்படு இலக்கணம்

grammar school

தமிழ் பொருள்: உயர்தர இலக்கணப்பள்ளி

grammatology "எழுதலியல்

தமிழ் பொருள்: எழுத்தாள்வியல்" "Philosophy" "மெய்யியல்"

gramophone

தமிழ் பொருள்: கிராமபோன்

granada "கருப்பு பருத்தி

தமிழ் பொருள்: மோகையர் துணிவகை" "Home Scienc" "மனையியல்"

granary "குதிர்

தமிழ் பொருள்: (தானியக்) களஞ்சியம்" "Home Scienc" "மனையியல்"

granary "கூலக் களஞ்சியம்

தமிழ் பொருள்: குதிர்" "Administrat" "ஆட்சியியல்"

granat "உருசிய x-கதிர்

தமிழ் பொருள்: காமாக்கதிர் ஆய்வுச் செயற்கைக்கோள்" "Astronomy" "வானியல்"

grand "மிகச்சிறந்த

தமிழ் பொருள்: மிகப்பெருமைவாய்ந்த" "Administrat" "ஆட்சியியல்"

grand narrative

தமிழ் பொருள்: மாபெரும் விவரணம்

grand strategies

தமிழ் பொருள்: உன்னதசெயற்பாட்டு முறைகள்

grand total "ஆகமொத்தம்

தமிழ் பொருள்: தொகுமொத்தம்" "Administrat" "ஆட்சியியல்"

grand trunk road "நீள் பெருஞ்சாலை

தமிழ் பொருள்: பெருவழிச்சாலை" "Administrat" "ஆட்சியியல்"

grant

தமிழ் பொருள்: கொடை

grant

தமிழ் பொருள்: வேதன ஏற்றம் வழங்குகை

Page 36 of 57 (Total Words: 1123)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.