English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
pen
தமிழ் பொருள்: 🖋️ பேனா
pen "மைக்கோல்
தமிழ் பொருள்: பேனா
pen-and-ink war
தமிழ் பொருள்: பேனையும் மையும் யுத்தம்
penal
தமிழ் பொருள்: தண்டனைக்குரிய
penal action
தமிழ் பொருள்: குற்றவியல் வழக்கு
penal code
தமிழ் பொருள்: தண்டனைச் சட்டக்கோவை
penal code
தமிழ் பொருள்: தண்டனைச் சட்ட விதித் தொகுப்பு
penal code
தமிழ் பொருள்: தண்டனைச் சட்டக் கோவை
penal consequences
தமிழ் பொருள்: தண்டைனைக்குரிய பின் விளைவுகள்
penal deduction
தமிழ் பொருள்: தண்டனைக் குறைத்தல்
penal discipline
தமிழ் பொருள்: தண்டனை ஒழுக்கம்
penal enactement
தமிழ் பொருள்: தண்டனை விதித்தல்
penal interest
தமிழ் பொருள்: தண்ட வட்டி
penal justice
தமிழ் பொருள்: தண்டனை நீதி
penal law
தமிழ் பொருள்: தண்டனைச் சட்டம்
penal law
தமிழ் பொருள்: தண்டச்சட்டம்
penal liability
தமிழ் பொருள்: தண்டனைப் பொறுப்பு
penal provision
தமிழ் பொருள்: குற்றவியல் ஏற்பாடுகள்
penal provision
தமிழ் பொருள்: தண்டனை ஒழுங்குவிதிகள்
penal redress
தமிழ் பொருள்: தண்டனைச் சழுகை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.