English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal remedy
தமிழ் பொருள்: சட்டப் பரிகாரம்
legal remuneration
தமிழ் பொருள்: சட்டரீதியான ஊதியம்
legal representative
தமிழ் பொருள்: சட்டப் பிரதிநிதி
legal representative "சட்டமுறைச் சார்பாளர்
தமிழ் பொருள்: சட்டப் பேராளர்" "Administrat" "ஆட்சியியல்"
legal retriction
தமிழ் பொருள்: சட்டரீதியான மட்டுப்பாடு
legal right
தமிழ் பொருள்: சட்ட உரிமை
legal science
தமிழ் பொருள்: சட்ட அறிவியல்
legal secretary
தமிழ் பொருள்: சட்டச் செயலாளர்
legal separation
தமிழ் பொருள்: சட்டமுறையாகப் பிரித்தல்
legal separation
தமிழ் பொருள்: சட்டரீதியான பிரிவு
legal significance
தமிழ் பொருள்: சட்ட முக்கியத்துவம்
legal sovereignty
தமிழ் பொருள்: சட்ட இறைமை
legal statement
தமிழ் பொருள்: சட்டபூர்வ விவர அறிக்கை
legal status
தமிழ் பொருள்: சட்டரீதியான தகுதி
legal sytem
தமிழ் பொருள்: சட்ட முறைமை
Legal sytem
தமிழ் பொருள்: சட்ட அமைப்பு
legal tandard
தமிழ் பொருள்: சட்டத்தரம்
legal technicalities
தமிழ் பொருள்: சட்ட நுட்பங்கள்
legal tender
தமிழ் பொருள்: சட்டச் செலாவணி
Legal tender
தமிழ் பொருள்: அளிப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.