English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
non-recurrent
தமிழ் பொருள்: மீண்டுவராத
non-recurrent expenditure
தமிழ் பொருள்: மீண்டுவரா செலவினம்
non-recurring expenditure
தமிழ் பொருள்: தொடராச் செலவினம்
non-refundable "திரும்பத் தரவேண்டா
தமிழ் பொருள்: திரும்பத் தரக்கூடாத" "Banking" "வங்கியியல்"
non-resident
தமிழ் பொருள்: வதிவில்லாத
non-resident rupee account "குடியிரா (புறக்குடியிருப்பாளர்) ரூபாய்க் கணக்கு
தமிழ் பொருள்: குடியிராதவர் ரூபாய்க் கணக்கு" "Banking" "வங்கியியல்"
non-resident sterling account "குடியிரா (புறக்குடியிருப்பாளர்) ஸ்டெர்லிங் கணக்கு
தமிழ் பொருள்: குடியிராதவர் ஸ்டெர்லிங் கணக்கு" "Banking" "வங்கியியல்"
non-selection post "தெரிவுக்குட்படாத பதவி
தமிழ் பொருள்: தேர்ந்தெடுப்புக்கு உட்படாத பதவி" "Banking" "வங்கியியல்"
non-sexual
தமிழ் பொருள்: பாலியல்சாராத
non-statutory "சட்டத்துக்கு உட்படா
தமிழ் பொருள்: சட்டம் சாரா" "Banking" "வங்கியியல்"
non-stop "வழிநில்லா
தமிழ் பொருள்: இடைநில்லா" "Administrat" "ஆட்சியியல்"
non-summary
தமிழ் பொருள்: சுருக்கமுறையற்ற
non-summary inquiry
தமிழ் பொருள்: சுருக்கமுறையற்ற விசாரணை
non-summary proceedings
தமிழ் பொருள்: சுருக்கமுறையற்ற வழக்கு நடவடிக்கைகள்
non-summons
தமிழ் பொருள்: அழைப்பாணையிடாத
non-systematic "ஒழுங்கற்ற
தமிழ் பொருள்: முறையற்ற" "Banking" "வங்கியியல்"
non-teaching staff "கற்பிப்புப் பணிசாராப் பணியாளர்
தமிழ் பொருள்: ஆசிரியர் அல்லாப் பணியாளர்" "Administrat" "ஆட்சியியல்"
non-tenure
தமிழ் பொருள்: கிழமைப்பாடற்ற
non-transferable "மாற்றவியலாத
தமிழ் பொருள்: மாற்றப்பட முடியா" "Banking" "வங்கியியல்"
non-user
தமிழ் பொருள்: பயன்பாடற்ற
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.