English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
seizure of property
தமிழ் பொருள்: ஆதனத்தைக் கைப்பற்றுதல்
seizure priority notice
தமிழ் பொருள்: கைப்பற்றல் முன் அறிவித்தல்
seizure priority notices
தமிழ் பொருள்: கைப்பற்றுகைக்கான முன்னுரிமை அறிவித்தல்
select committee
தமிழ் பொருள்: தெரிவுக் குழு
selected
தமிழ் பொருள்: தெரிவு செய்யப்பட்ட
selected bibliography "தெரிவுநூலோதி
தமிழ் பொருள்: தெரிவு நூற்பட்டி" "Home Scienc" "மனையியல்"
selected group
தமிழ் பொருள்: தேர்ந்த குழு
selected method
தமிழ் பொருள்: தேர்ந்த முறை
selection
தமிழ் பொருள்: தெரிவு
selection "தேர்ந்தெடுத்தல்
தமிழ் பொருள்: தேர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
selection "தேர்வு
தமிழ் பொருள்: தெரிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
selection and training of leaders "தலைவர்கள் தேர்வும்
தமிழ் பொருள்: பயிற்சியும்" "Home Scienc" "மனையியல்"
selection board
தமிழ் பொருள்: தெரிவுச் சபை
selection committee
தமிழ் பொருள்: தேர்வுக்குழு
selection committee "தெரிவுக்குழு
தமிழ் பொருள்: தேர்வுக்குழு" "Banking" "வங்கியியல்"
selection committee "தேர்வுக்குழு
தமிழ் பொருள்: பொறுப்புக் குழு" "Administrat" "ஆட்சியியல்"
selection grade "தேர்வு நிலை
தமிழ் பொருள்: தெரிவு நிலை" "Administrat" "ஆட்சியியல்"
selection of channels
தமிழ் பொருள்: அலைவரிசையின் தெரிவு
selection procedure
தமிழ் பொருள்: தெரிவு நடைமுறை
selection test
தமிழ் பொருள்: தெரிவுச் சோதனை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.