English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal person
தமிழ் பொருள்: சட்ட ஆள்
legal personal representative
தமிழ் பொருள்: சட்டவழித் தனிப்பட்ட பிரதிநிதி
legal personality
தமிழ் பொருள்: சட்ட ஆளுமை
legal phraseology
தமிழ் பொருள்: சட்டச் சொல் நடை
legal policy
தமிழ் பொருள்: சட்டக் கொள்கை
legal possession
தமிழ் பொருள்: சட்டவழி உடைமை
legal practice
தமிழ் பொருள்: சட்ட வழமை
legal practitioner
தமிழ் பொருள்: சட்டத் தொழிலர்
legal presumption
தமிழ் பொருள்: சட்ட ஊகம்
legal principle
தமிழ் பொருள்: சட்டக் கோட்பாடு
legal procedure
தமிழ் பொருள்: சட்ட நடவடிக்கை முறை
legal proceeding
தமிழ் பொருள்: சட்ட நடவடிக்கை
legal process
தமிழ் பொருள்: சட்டச் செயன்முறை
legal process
தமிழ் பொருள்: சட்டச் செயல்முறை
legal professional privilege
தமிழ் பொருள்: சட்டத் தொழில்சார் சிறப்புரிமை
legal protection
தமிழ் பொருள்: சட்டப் பாதுகாப்பு
legal qualification
தமிழ் பொருள்: சட்டத் தகைமை
legal realism "அரசியல்
தமிழ் பொருள்: சமயம்சாரா சட்டநெறி" "Philosophy" "மெய்யியல்"
legal relevancy
தமிழ் பொருள்: சட்ட இயைபு
legal remedy
தமிழ் பொருள்: சட்டப் பரிகாரம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.