English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal tender "சட்டச் செலாவணி (சட்டமுறைப் பணம்)
தமிழ் பொருள்: சட்டத்தைப் பாதுகாப்பவர்" "Home Scienc" "மனையியல்"
legal theory
தமிழ் பொருள்: சட்டக் கோட்பாடு
legal tradition
தமிழ் பொருள்: சட்டச் சம்பிரதாயம்
legal usage
தமிழ் பொருள்: சட்டப் பயன்பாடு
legal wrong
தமிழ் பொருள்: சட்டத் தவறு
legalise
தமிழ் பொருள்: சட்டபூர்வமாக்கு
legality
தமிழ் பொருள்: சட்டத்தன்மை
legality "சட்டப்பண்பு
தமிழ் பொருள்: சட்டஉரிமை
legality of object
தமிழ் பொருள்: குறிக்கோளின் சட்டத்தன்மை
legalize "சட்டமாக்கு
தமிழ் பொருள்: சட்டப்படி செல்லுபடியாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
legally
தமிழ் பொருள்: சட்டப்படி
legally admissible evidence
தமிழ் பொருள்: சட்டப்படி ஏல்தகு சான்று
legally authorized
தமிழ் பொருள்: சட்டப்படி அதிகாரமளிக்கப்பெற்ற
legally binding
தமிழ் பொருள்: சட்டப்படி பிணிக்கும்
legally bound
தமிழ் பொருள்: சட்டப்படி பிணைக்கப்பட்ட
legally compellable
தமிழ் பொருள்: சட்டப்படி கட்டாயப்படுத்தக்கூடிய
legally competent
தமிழ் பொருள்: சட்டப்படி தகுதியுடைய
legally entitled
தமிழ் பொருள்: சட்டப்படி உரித்துடைய
legally innocent
தமிழ் பொருள்: சட்டப்படி குற்றமற்ற
legally qualified
தமிழ் பொருள்: சட்டத் தகைமைபெற்ற
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.