Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

voluntary "இச்சை

தமிழ் பொருள்: தன்னார்வ

voluntary "தன்விருப்பான

தமிழ் பொருள்: தன்னியல்பான" "Administrat" "ஆட்சியியல்"

voluntary action "இயக்கு செயல்

தமிழ் பொருள்: இச்சை செயல்" "General Med" "மருத்துவவியல்"

voluntary activity

தமிழ் பொருள்: தன்னார்வச் செயற்பாடு

voluntary assignee

தமிழ் பொருள்: மனமொப்பிய சாட்டுகை பெறுனர்

voluntary association "தன்னார்வ சங்கம்

தமிழ் பொருள்: தன்னார்வ அமைப்பு" "Law" "சட்டவியல்"

voluntary board

தமிழ் பொருள்: தன்னார்வச் சபை

voluntary coacta et voluntas

தமிழ் பொருள்: பலாத்காரமாக பெற்றுக்கொண்ட விருப்பு

voluntary deposit

தமிழ் பொருள்: மனமொப்பிய சேமிப்பு

voluntary manslaughter

தமிழ் பொருள்: எண்ணிச்செய்த ஆட்கொளை

voluntary movement "இயக்கசைவு

தமிழ் பொருள்: தன்னார்வ இயக்கம்" "Home Scienc" "மனையியல்"

voluntary organisation

தமிழ் பொருள்: தன்னார்வ அமைப்பு

voluntary resignation

தமிழ் பொருள்: தாமாகவே விட்டுவிலகுதல்

voluntary retirement

தமிழ் பொருள்: விருப்ப ஓய்வு

voluntary school

தமிழ் பொருள்: தன்னார்வ பாடசாலை

voluntary wate

தமிழ் பொருள்: மனமொப்பிய விரயம்

voluntas in delictis non exitus spectalur

தமிழ் பொருள்: குற்ற விடயத்தில் பார்க்க வேண்டியது அதன் பிரதிபலன்

volunteer

தமிழ் பொருள்: தொண்டர்

volunteer

தமிழ் பொருள்: தொண்டர்

volunteer

தமிழ் பொருள்: விருப்பார்வத் தொண்டர்

Page 39 of 42 (Total Words: 827)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.