English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
functional disorder
தமிழ் பொருள்: தொழிற்பாட்டுக் கோளாறு
functional group
தமிழ் பொருள்: தொழிற்படும் குழு
functional knowledge
தமிழ் பொருள்: தொழிற்பாட்டறிவு
functional layout "செயல் அமைவு
தமிழ் பொருள்: செயல் அணிவகுப்பு" "Banking" "வங்கியியல்"
functional level structure
தமிழ் பொருள்: தொழிற்படு மட்ட அமைப்பு
functional literacy "பயன்நிலைக் கல்வி
தமிழ் பொருள்: வாழ்க்கைக் கல்வி" "Home Scienc" "மனையியல்"
functional model
தமிழ் பொருள்: தொழிற்படு மாதிரியுரு
functional psychology
தமிழ் பொருள்: தொழிற்பாட்டுளவியல்
functional relationship
தமிழ் பொருள்: தொழிற்பாட்டுறவு
functional review
தமிழ் பொருள்: செயற்பாட்டு மீளாய்வு
functional strategies
தமிழ் பொருள்: தொழிற்படு உபாயங்கள்
functional structure
தமிழ் பொருள்: தொழிற்படு அமைப்பு
functionalism
தமிழ் பொருள்: நடைமுறை வாதம்
functionalism
தமிழ் பொருள்: அகச்செயல்வாதம்
functionalism "செயல்திற விளக்கவியல்
தமிழ் பொருள்: தனித்திற விளக்கவியல்" "Philosophy" "மெய்யியல்"
functionalism "செயல்பாட்டுக் கொள்கை
தமிழ் பொருள்: செயல்பாட்டுவாதம்" "Politics" "அரசியல்"
functionalism "பயன்பாட்டு வாதம்
தமிழ் பொருள்: செயற்பாட்டியல்" "Home Scienc" "மனையியல்"
functionary
தமிழ் பொருள்: அலுவலர்
functionary "அலுவலர்
தமிழ் பொருள்: பணித்துறை மேலாளர்" "Administrat" "ஆட்சியியல்"
functions
தமிழ் பொருள்: செயல்பாடுகள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.