English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
touch-and-go "உறுதியிலாத் தன்மை
தமிழ் பொருள்: பட்டும்படாத நிலை" "Administrat" "ஆட்சியியல்"
touchdown "புவிதொடல் கணம்
தமிழ் பொருள்: கோள்தொடல் கணம்
tough
தமிழ் பொருள்: கடுமையான
tough "உறுதியான
தமிழ் பொருள்: விட்டுக்கொடாத
tounge-tied "பேச்சடங்கிய
தமிழ் பொருள்: பேசமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
tour "சுற்றுப்பயணம்
தமிழ் பொருள்: சுற்றுலா
tour programme "பயண நிரல்
தமிழ் பொருள்: பயணத்திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
touring officer
தமிழ் பொருள்: பயணஞ்செய் அலுவலர்
tourism "சுற்றுலாவாண்மை
தமிழ் பொருள்: சுற்றுலாத் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
tourism programme
தமிழ் பொருள்: சுற்றுலா நிகழ்ச்சி
tourist
commonதமிழ் பொருள்: 📸 சுற்றுலாப்பயணி
tournament
commonதமிழ் பொருள்: 🏆 தொடர் போட்டி
tours "சுற்றுப்பயணங்கள்
தமிழ் பொருள்: சுற்றுலாக்கள்" "Home Scienc" "மனையியல்"
tout
தமிழ் பொருள்: தூர்த்தன்
touting
தமிழ் பொருள்: வழக்குத் தரகர் வேலை
tow
தமிழ் பொருள்: இழுத்துச் செல்லல்
tow "சணற்பொதி
தமிழ் பொருள்: கரட்டுச் சணல் வகை" "Home Scienc" "மனையியல்"
tow "சிறு இழை நீக்கல்
தமிழ் பொருள்: சீவல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tow line
தமிழ் பொருள்: துணி காய வைக்கும் கம்பி
tow rope "இழுகயிறு
தமிழ் பொருள்: வடம்" "Fisheries" "மீன்வளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.