Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

absolute privilege

முழுச் சிறப்புரிமை

absolute prohibition

பூரண தடை

absolute property "முழுச் சொத்து

தனி முதல் சொத்து" "Banking" "வங்கியியல்"

absolute responsibility "முழுப் பொறுப்புரிமை

முழுப் பொறுப்புநிலை" "Law" "சட்டவியல்"

absolute right

முழு உரிமை

absolute rule of evidence

முழுமையான சான்றின் ஆட்சி

absolute rule of law

பூரண சட்டவாட்சி

absolute scarcity "அருமைப்பாடு

முழுப் பற்றாக்குறை" "Banking" "வங்கியியல்"

absolute solubility "தனி கரைதிறன்

சார்பிலா கரைதிறன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

absolute temperature "செல்சியஸ் வெப்பநிலை

தனிவெப்பநிலை" "Geology" "புவியியல்"

absolute temperature "தனி வெப்பநிலை

சார்பிலா வெப்பநிலை" "Home Scienc" "மனையியல்"

absolute time "முழுநிலைக் காலஅளவு

தனிக் காலஅளவு" "Geology" "புவியியல்"

absolute title

முழுமையான உரித்து

absolute unanimity

பூரண ஒருமைப்பாடு

absolute value

தனிப்பெறுமானம்

absolute value "மட்டு மதிப்பு

தனிப்பெறுமானம்" "Mathematics" "கணிதம்"

absolute velocity "தனி திசைவேகம்

தனி விரைவு" "Mathematics" "கணிதம்"

absolute zero

தனிப்பூச்சியம்

absolute zero "தனிச்சுழி வெப்பநிலை

ஆற்றலறு வெப்பநிலை" "Geology" "புவியியல்"

absolute zero "தனிநிலை சுழிவெப்பநிலை

வெப்பஆற்றலிலா நிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 14 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.