English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
favourable
உகந்த
favourable estimation
உகந்த மதிப்பீடு
favourable response
உகந்த துலங்கல்
favourable season "தகுந்த பருவம்
உகந்த பருவம்" "Administrat" "ஆட்சியியல்"
favouritism
சார்வு
fax "தொலைநகலி
தொலைநகல்" "Administrat" "ஆட்சியியல்"
fear
😨 பயம்
feasibility
இயலுமை
feasible "இயலக்கூடிய
செய்யத்தக்க
feasible alternatives
மாற்று இயலுமை
feasibleness "இயல்திறன்
இயலுமை" "Banking" "வங்கியியல்"
feather "சிறகு
இறகு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
feature
அம்சம்
feature
விவரணம்
feature "உரை
கூறுபாடு" "Banking" "வங்கியியல்"
feature "தோற்றம்
சிறப்பியல்
feature "பாங்கியல்பு
இயல்கூறு" "Geology" "புவியியல்"
feature film
விவரச்சித்திரத் திரைப்படம்
feature profile test
தோற்றப் புறவரைச் சோதனை
feature stories
விவரச்சித்திரக் கதைகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.