English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
landmarks
திருப்புமுனைகள்
lands
அரச காணி
lands of which state ownership is removed
அரச உடைமை நீக்கப்பட்ட காணிகள்
lands proposal for leasing
குத்தகைக்குக்கொடுக்க உத்தேசிக்கப்பட்ட காணிகள்
landscape
🖼️ நிலப்பரப்பு
landscape "அகலவாக்கு
அகண்மை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
landslide victory "மாபெரு வெற்றி
மிகப்பெரு வெற்றி" "Administrat" "ஆட்சியியல்"
lane "ஓட்டப்பாதை
சந்து" "Agriculture" "வேளாண்மையியல்"
lane "சந்து
வரைபாதை" "Administrat" "ஆட்சியியல்"
language
மொழி
language ability
மொழியாற்றல்
language barrier
மொழி தடை
language capability
மொழி திறமை
language code
மொழிக் குறிமுறை
language community
மொழிச் சமுதாயம்
language congruence
மொழி முழு ஒப்பு
language education
மொழிக்கல்வி
language of administration
நிர்வாக மொழி
language of legislation
சட்டமியற்றும் மொழி
language pathology
மொழிக் கோளாறு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.