English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
editorial policies
ஆசிரிய பீடக் கொள்கைகள்
editorial self-determination
ஆசிரிய பீட சுயநிர்ணயம்
editorial staff
ஆசிரிய பீட பணியாளர்
editorial traffic
ஆசிரிய பீட நெரிசல்
editorial writer
ஆசிரிய பீட எழுதுநர்
editorial-to-advertising ratio
ஆசிரிய பீடத்திற்கு விளம்பரஞ்செய்தல் விகிதம்
editorialization
ஆசிரிய பீட பதிப்பித்தல்
editorship
ஆசிரியர்பதவி
educability
கல்விபயிற்றப்படுதகைமை
educable (a)
கல்விபயிற்றக்கூடிய
educate
கல்விபயிற்று
educate "கற்பி
பயிற்றுவி" "Administrat" "ஆட்சியியல்"
educated manpower
கல்விபெற்ற மனிதவலு
educated talent
கல்வித் திறமை
educated unemployed
கல்விகற்ற வேலையிலா நபர்
education
📚 கல்வி
education act
கல்விச் சட்டம்
education agent
கல்வி முகவர்
education amendment ordinance
கல்வித் திருத்தியமைத்தற் கட்டளைச் சட்டம்
education commission
கல்வி ஆணைக்குழு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.