English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
velour "வெல்வெட் துணி
மென்பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
velours de holland "பட்டு
வெல்வெட் துணி" "Home Scienc" "மனையியல்"
velum "மிலம்
மூடி" "Fisheries" "மீன்வளம்"
venal "நரம்பமைப்புசார்
சிரைசார்" "Home Scienc" "மனையியல்"
vend and deal
வியாபாரம் செய்தல்
vendee
வாங்குபவர்
vendetta "பரம்பரைப் பகை
மரபுப் பகை" "History" "வரலாறு"
vendition
விற்பனை
vendor
விற்பனையாளர்
vendor "விற்பவர்
விற்பனையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
vendor and purchaser
விற்பவரும் வாங்குபவரும்
vendor's lien
விற்பனையாளரின் அர்ப்பணிப்பு உரிமை
veneer "செயற்கைப்பலகை
சீர்பலகை" "Forestry" "கானியல்"
venereal diseases
மேக நோய்கள்
venereal diseases "பால்வினை நோய்
மேகநோய்கள்" "General Med" "மருத்துவவியல்"
venetian cloth "மென்கம்பளி
பருத்தித்துணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
vengeance
பழிக்குப் பழி
vengeful
பழிவாங்கும்
venia aetatis
வயது நிறைவளிப்பு
venia agendi
பெற்றோருக்கெதிராக வழக்குத் தொடரும் அனுமதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.