English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deafness
செவிட்டுத்தன்மை
deafness "காதுகேளாமை
செவிடு" "Home Scienc" "மனையியல்"
deafness "கேளாமை
செவிடு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
deal
ஒப்பந்தம்
deal "பங்கு
பேரம்
deal with
சமாளிப்பது/கையாள்வது
dealer
கையாளுபவர்
dealer "விற்குநர்
விற்பவர்
dealer's license
வியாபார உரிமம்
dealing "கொடுக்கல்வாங்கல்
செயல்தொடர்பு
dealings
விவகாரங்கள்
deamination "பிரிந்து படலமாதல்
அமினோ நீக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
dean
பீடாதிபதி
dean "கல்வித்துறைத் தலைவர்
பல்கலைக்கழகப் புல முதல்வர்" "Administrat" "ஆட்சியியல்"
deapartmental rates
திணைக்கள வீதங்கள்
dear
அன்பே
dear "அன்பிற்குரியவர்
அன்பார்ந்த
dearness allowance
விலையேற்றப்படி
dearth "போதியஅளவின்மை
பஞ்சம்" "Administrat" "ஆட்சியியல்"
death
இறப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.