English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
debtor "கடன் பட்டவர்
கடன் வாங்குபவர்" "Law" "சட்டவியல்"
debtor's petition
கடனாளி மனு
debts and liabilities
கடன்களும் பொறுப்புகளும்
debut
அரங்கேற்றம்
decade
🔟 பத்தாண்டு
decade "பத்தாண்டுக் காலம்
பதிற்றாண்டு" "History" "வரலாறு"
decadence
நிலை தளர்வு
decadence
நிலைதளர்வு
decametre
டெகாமீற்றர்
decantation "தெளியவைத்து இறுத்தல்
இறுத்து வடித்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
decanter "வடிகட்டி
வாலைவடிப்பி" "Fisheries" "மீன்வளம்"
decapitation
தலையொடித்தல்
decay
உக்கல்
decay "அழுகல்
சிதைவு
decay "சிதைவு
அழிவு
decay factor "சிதைவு
தேய்வு காரணி" "Mathematics" "கணிதம்"
deceased
இறந்த
deceased defendant
இறந்த எதிர்வாதி
deceased officer
இறந்த உத்தியோகத்தர்
deceased person
இறந்த ஆள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.