English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
target
குறியிலக்கு
target
இலக்கு
target "இலக்கு
குறியீடு
target "குறியிலக்கு
இலக்கு" "Home Scienc" "மனையியல்"
target and achievement "இலக்கும் வினை முடிப்பும்
இலக்கும் (சாதனையும்)" "Administrat" "ஆட்சியியல்"
target audience
குறியிலக்கு நேயர்
target date
இலக்குத் திகதி
target listenership
குறியிலக்கு நேயர்தொகை
target marketing
குறியிலக்கு சந்தைப்படுத்தல்
target objectives
இலக்கு நோக்கங்கள்
target readership
குறியிலக்கு வாசகர்தொகை
target viewership
குறியிலக்கு
targeted repurchase "இலக்கு மீள் கொள்முதல்
கைப்பற்றியவரிடமிருந்து கைப்பறிப்பு" "Banking" "வங்கியியல்"
tariff
📜 இறக்குமதி வரி
tariff "சுங்கவரி
கட்டணவீதம்" "Home Scienc" "மனையியல்"
tariff "வரி
தீர்வை
tariff "வீதப்பட்டி
கட்டணவீதம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tariff policy "சுங்கவரிக் கொள்கை
கட்டணவீதக் கொள்கை" "Home Scienc" "மனையியல்"
tarn "மலை ஏரி
காயல் குட்டை
tarnete "பட்டு
உலோக இழை இத்தாலியச் சரிகை" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.