English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cardiac failure "இதய வழுவல்
இருதயச் செயலிழப்பு" "Home Scienc" "மனையியல்"
cardiac ischaemia "இதயக் குருதிக் குறை
இதய இரத்த ஓட்டம் தடைபடுதல்" "General Med" "மருத்துவவியல்"
cardiac monitor "இதயத் துடிப்புணரி
இதயத் துடிப்புப் பொறி" "General Med" "மருத்துவவியல்"
cardiac plexus "இதய நரம்புப் பின்னல்
இதய வலையம்
cardiac tamponade "இதய நசுக்கம்
இதய நெரிப்பு" "General Med" "மருத்துவவியல்"
cardialgia "இதய எரிச்சல்
இதய நோவு
cardiataxis "இதயச் செயல்பாட்டில் முறைகேடுகள்
இதயத் துள்ளல்" "General Med" "மருத்துவவியல்"
cardinal
தலையாய
cardinal "முக்கிய
தலையாய (குறிப்பாக கருவியலில்)" "General Med" "மருத்துவவியல்"
cardinal point
நாற்றிசை
cardinal point "தலைப்புள்ளி
முதன்மைப்புள்ளி" "Geology" "புவியியல்"
cardinal principle
தலையாயக் கோட்பாடு
cardinal virtues "அடிப்படை விழுமியங்கள் (நீதி
நல்லறிவு
cardinality "ஒற்றை இணைவு
இணைவு எண்" "Philosophy" "மெய்யியல்"
carding "அடித்து
தூய்மை செய்தல்
carding "சிக்கு நீக்கல்
திரித்தல்
carding machine "சீராக்குப் பொறி
சிக்கு நீக்கு எந்திரம்" "Home Scienc" "மனையியல்"
cardiogram "இதய மின்னலை வரைவு
இதய வரைவு" "General Med" "மருத்துவவியல்"
cardiograph
இதயத்துடிப்பு பதிகருவி
cardiology
🫀 இதயவியல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.