English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
heresy
புறவேதம்
heretic
சமயப்புரட்சிவாதி
herewith "இத்துடன்
இதனுடன்" "Administrat" "ஆட்சியியல்"
heridity "மரபுவழி
கால்வழி" "Administrat" "ஆட்சியியல்"
heritage
🏰 பாரம்பரியம்
heritage "மரபுரிமை
மரபுச்சின்னம்" "Home Scienc" "மனையியல்"
hermaphrodite "இருபாலி
இருபாலுயிரி" "Environment" "சூழலியல்"
hermeneutical circle
வரைவிலக்கண வட்டம்
hermeneutics
வரைவிலக்கணவாதம்
hermeneutics "மொழிபெயர்ப்பு
விளக்கம்" "Philosophy" "மெய்யியல்"
hermes "ஹெர்மெஸ் (விண்நிலையத் தொடர்புக் கலம்)
மிகச்சிறு குறுங்கோள் ஒன்று" "Astronomy" "வானியல்"
hermophrodite "இருபாலின உடல்
இருபாலின நிலை" "General Med" "மருத்துவவியல்"
hernia "உறுப்புப்பிதுக்கம்
குடல்பிதுக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
hernia "குடல் பிதுக்கம்
அண்டவாதம்" "Home Scienc" "மனையியல்"
herniation "பிதுங்கல்
பிதுக்கம்
hernioplasty "பிதுக்க ஒட்டறுவை மருத்துவம்
பிதுக்கச் சீரமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
hero
🦸 கதாநாயகன்
hero "கதாநாயகன்
வீரன்" "Home Scienc" "மனையியல்"
hero worship
வீரர் வணக்கம்
heroic acting
வீரமுள்ள நடிப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.