English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
scramble "தட்டித் தடவி வழி கண்டுபிடி
பொறுக்கி எடு" "Home Scienc" "மனையியல்"
scrap
கழிவு
scrap "சிம்பு
சீவல்
scrap value
கழிவுப் பெறுமதி
scrape "சுரண்டு
துருவு" "Home Scienc" "மனையியல்"
scraper "சுரண்டி
மண்கரண்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
scraping "செதுக்கல்
சீவுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
scraping "துருவல்
சுரண்டல்" "Home Scienc" "மனையியல்"
scratch
கீறல்
screen
📺 திரை
screen "திரை
தடுப்பு" "Chemistry" "வேதியியல்"
screen frame
திரைச் சட்டகம்
screen market
திரைச் சந்தை
screen personality
திரை ஆள்நிலை
screen plane
திரை தொடுதளம்
screen play
திரைக் கதை
screen test
திரைச் சோதனை
screen the offender
குற்றவாளியை மறைத்தல்
screenal
உசிதமான பதிற்குறி ஆய்வு
screendom
சினிமா உலகம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.