English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
patch "ஒட்டுப்போடு
ஒட்டுத் துண்டம்" "Home Scienc" "மனையியல்"
patch pocket "சட்டை வெட்டுப்பை
துணி" "Home Scienc" "மனையியல்"
patches "திட்டுகள்
ஒட்டுப்பகுதிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
pate "உச்சிமண்டை
கொத்துக்கறி" "Home Scienc" "மனையியல்"
patella "சில்லெலும்பு
கால் மூட்டெலும்பு
patent
ஆக்கவுரிமை
patent
காப்புரிமைச் சான்றிதழ்
patent "காப்புரிமைச் சான்றிதழ்
காப்புரிமைச் சான்றுடைய" "Administrat" "ஆட்சியியல்"
patent rights "தனிச்சின்ன உரிமைகள்
புத்தாக்க உரிமைகள்" "Banking" "வங்கியியல்"
patentable
ஆக்கவுரிமை பெறத்தகு
patentable invention "புது புனைபொருள் கண்டுபிடிப்பு
புத்தாக்கக் கண்டுபிடிப்பு" "Law" "சட்டவியல்"
patentee
ஆக்கவுரிமை பெற்றவர்
patents ordinance
ஆக்கவுரிமை உரிமக் கட்டளைகள் சட்டம்
pater is et quem nuptiae demontrant
விவாக சான்றிதழில் தந்தையெனக் குறிப்பிடப்படும் நபர் தந்தையாவார்
paterna paternis
தந்கையின் பரம்பரைவழி வரும் உரிமை
paternal "தந்தைக்குரிய
தந்தைவழி" "Administrat" "ஆட்சியியல்"
paternal family
பிதாவழிக் குடும்பம்
paternal inheritance
பிதாவழி மரபுரிமை
paternal power
பிதாவழி ஆற்றல்
paternal support
பிதாவழி ஆதரவு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.