English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
news agencies
செய்தி முகவர்கள்
news agency
செய்தி முகவகம்
news agent
செய்தி முகவர்
news analyst
செய்தி பகுப்பாய்வாளர்
news angle
செய்திக் கோணம்
news as a business
வியாபாரமொன்றாக செய்தி
news as a product to sell
விற்பனைக்கான உற்பத்திப்பொருளொன்றாக செய்தி
news bulletin
செய்தி மடல்
news bulletin
செய்தி திரட்டு
news bulletin
அறிக்கைத்தாள்
news cast
செய்தி உரு அச்சு
news conference
செய்தி மகாநாடு
news coverage
செய்தி பெறப்படும் பரப்பு
news dealer
செய்தி செயல் தொடர்பாளர்
news diffusion
செய்தி விரவல்
news editor
செய்தி ஆசிரியர்
news flash
செய்தி மின்னல்
news gatherer
செய்தி சேகரிப்பாளர்
news gathering
செய்தி சேகரிப்பு
news group
செய்திக் குழு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.