English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
terms and conditions
விதிமுறைகளும் வரையறைகளும்
terms of agreement
உடன்படிக்கை நியதிகள்
terms of incorporation
கூட்டினைக்கும் நிபந்தனை
terms of issue
வழங்கும் நியதி
terms of payment
கொடுப்பனவு நியதி
terms of reference
விசாரணை நியதிகள்
terms of restitution
மீளளிப்பு நியதிகள்
terms of settlement
இணக்க நியதிகள்
terra "நிலவுலக
புவியக" "Engineering" "பொறியியல் தொழில்நு"
terra "புவிசார்
தரைசார்
terra nova
புதிதாக அறுவடை செய்யப்பட்ட காணி
terrace
🪜 மொட்டை மாடி
terrace "சமஉயர வரப்பு
அடுக்குநிலம்" "Environment" "சூழலியல்"
terrace "திட்டு
மேட்டுநிலம்" "Anthropolog" "மானிடவியல்"
terrace "மேற்தளம்
அடுக்குத் தளம்
terrace cultivation "சமன்செய்து பயிரிடல்
திடலில் பயிர்செய்யும் முறை" "Anthropolog" "மானிடவியல்"
terrace houses
தொடர் வரிசை வீடுகள்
terrain "திணைநிலம்
தனிநிலப்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
terrestrial "தரைசார்
புவிசார்" "Home Scienc" "மனையியல்"
terrestrial "நிலவுலகஞ்சார்
தரைசார்" "Anthropolog" "மானிடவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.