English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
uranus "வருணன் (கோள்)
யுரேனஸ்" "Astronomy" "வானியல்"
urban
நகர
urban
நகர
urban "நகரக
நகர்ப்புற" "Agriculture" "வேளாண்மையியல்"
urban "நகரகம்
நகரிய" "Administrat" "ஆட்சியியல்"
urban "நகரம்
நகரகம்" "Home Scienc" "மனையியல்"
urban "நகர்ப்புற
நகரக" "Vetenary Sc" "கால்நடைவளம்"
urban agglomeration
திரண்ட வெளிவாரி நகராக்கம்
urban authority
நகராட்சி அதிகாரம்
urban centered
நகர் மைய
urban Council
நகரசபை
urban council
நகராட்சி
urban fringe
நகர்ப்புற விளிம்பு நிலை
urban lands
நகர்புற காணிகள்
urbran
நகர்புற
urbran servitude
கட்டடச் சேவகம்
urbran tenement
நகர்புற
urea "சிறுநீர் உப்பு
யூரியா" "Home Scienc" "மனையியல்"
urea "யூரியா
சிறுநீர்க் கழிவுப்பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
ureplasma "சிறுநீர் ஊன்மம்
சிறுநீர்க் கணிகம்" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.