English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fire place "கணப்படுப்பு
அடுப்படி" "Home Scienc" "மனையியல்"
fire proof "தீப்பற்றாத
தீத்தடுப்பு" "Banking" "வங்கியியல்"
fire resistant clothing "தீக் காப்புடை
தீத் தடுப்புடை" "Forestry" "கானியல்"
fire retardant "தீத் தடுப்பான்
தீத் தடுப்பி" "Forestry" "கானியல்"
fire suppressant "தீ ஒடுக்கி
தீயடக்கி" "Forestry" "கானியல்"
fire-bricks "உலைச் செங்கல்
தீக்காப்புச் செங்கல்" "Administrat" "ஆட்சியியல்"
fire-insurance "தீயீட்டுறுதி
தீ நேர்வுக் காப்பீடு" "Administrat" "ஆட்சியியல்"
fireball "ஒளிர் விண்கல்
விண்வீழ் கொள்ளி" "Astronomy" "வானியல்"
fireproof "தீத்தடுப்பு
தீக்காப்பு" "Administrat" "ஆட்சியியல்"
firing room "ஏவறை
தாரை எரிப்பு அறை" "Astronomy" "வானியல்"
firka "குறுவட்டம்
உள்வட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
firm
நிறுவனம்
firm
நிறுவனம்
firm "உறுதியாய்
நிறுவனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
firm "கூட்டு வாணிக நிலையம்
நிறுவனம்
firm "திண்
உறுதி
firm "நிறுவனம்
உறுதியான" "Banking" "வங்கியியல்"
firm market "நிலையான விற்பனை
உறுதிநிலை அங்காடி" "Banking" "வங்கியியல்"
firmnes "உறுதிப்பாடு
திண்மை" "Home Scienc" "மனையியல்"
firmness
திண்மை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.