English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
embellish "ஒப்பனை செய்
அழகுபடுத்து" "Home Scienc" "மனையியல்"
embezzlement
கையாடல்
embezzlement
கையாடல்
embezzlement "கையாடல்
மோசடி" "Banking" "வங்கியியல்"
embezzler "கவராடி
மோசக்காரன்" "Banking" "வங்கியியல்"
emblem
இலச்சினை
emblem
இலச்சினை
emblem
சுட்டுக் குறி
emblem "சின்னம்
முத்திரை" "Law" "சட்டவியல்"
emblem "தனிக்குறி
சின்னம்" "Home Scienc" "மனையியல்"
embodiment
கருத்துருவம்
embodiment "பண்புருவம்
கருத்துருவம்
embodiment "புலப்பாடு
உள்ளுறுப்பு" "Home Scienc" "மனையியல்"
embody
செயலுருப்படுத்து
embody
உள்ளடக்கு
emboli "இரத்த உறைவுக் கட்டி
இரத்த உறைத்துகள்கள்" "General Med" "மருத்துவவியல்"
emboli "தக்கை
நாளக்குமிழிகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
embolism "பரவும் இரத்த இறுகடைப்பான்
உள்செரிகை
embossed
அடைக்கச் செய்து அச்சிடல்
embossing "பொறித்தல்
புடைத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.