English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
brachio cephalic vein "மேற்கைத் தலைநோக்குச் சிரை
பிரேக்கியோ செஃபாலிக் சிரை" "General Med" "மருத்துவவியல்"
brachio radialis "மேற்கை ஆரத் தசை
பிரேக்கியோ ரேடியாலிஸ்" "General Med" "மருத்துவவியல்"
brachiole "நுண்கை
இணைக்கை" "Biology" "உயிரியல்"
brachycheilia "குறு உதடு
குறுகிய உதடு
bracket "அடைப்பு
தாங்கு சட்டம்" "Chemistry" "வேதியியல்"
bract "பூவடிச் சிற்றிலை
பூவடிச் செதில்
bract "பூவடிச்செதில் (சிற்றிலை)
இலைச்செதில்" "Forestry" "கானியல்"
brahmanic education
பிராமணர்க் கல்வி
brahminism "பிராமணியம்
பார்ப்பனீயம்" "Sociology" "சமூகவியல்"
braid "பின்னு
முடை" "Home Scienc" "மனையியல்"
braided "பின்னப்பட்ட
முடையப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
braille "பிரெய்ல் எழுத்துமுறை
பார்வையற்றோர் எழுத்துமுறை" "Home Scienc" "மனையியல்"
brain
🧠 மூளை
brain based learning
மூளையடிப்படைக் கற்றல்
brain based teaching
மூளையடிப்படைக் கற்பிப்பு
brain damage
மூளைச் சிதைவு
brain drain
கருத்தை வறளச் செய்
brain in a vat "தூண்டல் நீர்மத்தில் மூளை
உயர்ஐயமுறை" "Philosophy" "மெய்யியல்"
brain potential "மூளை வளம்
மூளைத் திறல்" "Home Scienc" "மனையியல்"
brain storming
சிந்தனைக் கிளர்ச்சியடைதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.