English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
shiver "நடுக்கம்
வெடவெடப்பு" "Biology" "உயிரியல்"
shivering "நடுக்கம்
நடுங்குதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
shivering "நடுங்குதல்
உடல்நடுக்கம்" "Home Scienc" "மனையியல்"
shoal "மீன்திரள்
திரள்" "Environment" "சூழலியல்"
shock
அதிர்ச்சி
shock "அதிர்ச்சி
நிலைகுலைவு" "Administrat" "ஆட்சியியல்"
shock therapy
அதிர்ச்சி சிகிச்சை
shock tube "அதிர்ச்சிக் குழாய்
உயர்அழுத்தக் குழாய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
shocked
😨 அதிர்ச்சி
shoe
ஷூ
shoes
👞 காலணிகள் / ஷூ
shoot
திரைப்படம் பிடித்தல்
shoot "இளந்தண்டு
தண்டுக்கிளை
shoot "குருத்து
தளிர்ப்பு
shoot and fruit borer "நுனித்தண்டு
காய்ப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
shoot system "தண்டுத்தொகுப்பு
தண்டுத்தொகுதி
shooting schedule
படப்பிடிப்பு கால அட்டவணை
shooting script
படப்பிடிப்பு எழுத்துரு
shooting stars "வீழ்மீன்கள்
எரிமீன்கள்" "Mathematics" "கணிதம்"
shooting style
படப்பிடிப்பு பாங்கு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.