English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inner groups
உட்குழுக்கள்
inner need
அக நிலைத்தேவை
innocence "வெகுளித்தன்மை
குற்றமற்றத் தன்மை" "Law" "சட்டவியல்"
innocent
👶 அப்பாவி / கள்ளமில்லாத
innocent "குற்றமற்றவர்
கரவற்றவர்" "Administrat" "ஆட்சியியல்"
innocent "பேதைநிலை
அறியா" "Home Scienc" "மனையியல்"
innovate "புதிது புனை
புத்தமை" "Home Scienc" "மனையியல்"
innovate "புத்தமை
புதிதுபுனை" "Administrat" "ஆட்சியியல்"
innovation
💡 புதுமை / கண்டுபிடிப்பு
innovation "புதிது புனைதல்
புத்தாக்கம்" "Home Scienc" "மனையியல்"
innovation "புதுமுறை காணுதல்
புதுமை புனைவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
innovation "புதுமைப் புனைவு
புதியன புனைதல்" "Banking" "வங்கியியல்"
innovation "புத்தாக்கம்
புதுமைப்புனைவு" "Economics" "பொருளியல்"
innovation capital, innovational inves "புத்தாக்க மூலதனம்
புத்தாக்க முதலீடு" "Banking" "வங்கியியல்"
innovations
புதுமை புகுத்தல்
innovative banking "சமூக வங்கியியல்
புதுமை வங்கியியல்" "Banking" "வங்கியியல்"
innovative skill "புத்தாக்கத் திறன்
புதுமை புனைதிறன்" "Home Scienc" "மனையியல்"
innovator
புத்துருவாக்குநர்
innovators "புத்தாக்கிகள்
புத்தாக்கர்கள்" "Banking" "வங்கியியல்"
innumerable "எண்ணிக்கையற்ற
மிகப்பலவாகிய" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.