English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reprieve
தண்டனை நிறுத்தம்
reprieve "இடைஓய்வு
தண்டனை ஒத்திவைப்பு
reprimand "கண்டன அறிவிப்பு
கண்டி" "Banking" "வங்கியியல்"
reprimand "மறுப்புரை
கடிந்துரை" "Administrat" "ஆட்சியியல்"
reprint "அச்சுப்பிரதிகள்
மறுமதிப்பு" "Home Scienc" "மனையியல்"
reprint "மறுபதிப்பு
மறுஅச்சுப் பதிப்பு
reprisals
பழிவாங்கல்
reproach
இடித்துரை
reproach "பழிமொழி
இடித்துரை
reprobata
கண்டனம் செய்
reprobate "கண்டி
கண்டணம்செய்" "Philosophy" "மெய்யியல்"
reproduce "இனப்பெருக்கம்செய்
மீளாக்கம்செய்
reproduced "இனப்பெருக்கம் செய்த
மீளாக்க" "Home Scienc" "மனையியல்"
reproducibility "இனப்பெருக்கத் திறன்
மீளாகத்திறன்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
reproducing "இனம்பெருக்கும்
மீளஎழுதல்" "Home Scienc" "மனையியல்"
reproduction
மீளுற்பத்தி
reproduction
இனப்பெருக்கம்
reproduction
மறுபடி எடுப்பு
reproduction
மீளாக்கம்
reproduction "மறு ஆக்கம்
இனப்பெருக்கம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.