Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ink "மை

மசி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

ink-blot test

மைத்தடச் சோதனை

inland bill "அக உண்டியல்

உள்நாட்டு உண்டியல்" "Banking" "வங்கியியல்"

inland fisheries "உள்நாட்டு மீன்வளம்

நன்னீர் மீன்வளம்" "Fisheries" "மீன்வளம்"

inland ice "உள்நிலப் பனி

கண்டப் பனி" "Environment" "சூழலியல்"

Inland letters are out of stock. We only have post cards.

இன்லேன்ட் லெட்டர்கள் ஸ்டாக் இல்லை. எங்களிடம் போஸ்ட் கார்டுகள் மட்டுமே உள்ளன.

inlet "நுழைவாய்

உள்வழி" "Home Scienc" "மனையியல்"

inlet "வாயில்

வாய்

inlet of pelvis "கூபக வாய்

கூபக வாயில்" "General Med" "மருத்துவவியல்"

inlier "பொய்யான

ஒத்துப்போகாத" "Environment" "சூழலியல்"

inmate "உடனுறைபவர்

குடியிருப்பவர்" "Administrat" "ஆட்சியியல்"

innate "அகத்தன்மை

இயலாமை (பண்பு

innate "உள்ளார்ந்த

இயல்பான" "Sociology" "சமூகவியல்"

innate (a)

உடன்பிறந்த

innate ability

உள்ளார்ந்த ஆற்றல்

innate ideas

உள்ளார்ந்த எண்ணங்கள்

innate intelligence

இயல்பார்ந்த நுண்ணறிவு

inner conflict "உளப்போராட்டம்

அகப்போராட்டம்" "Home Scienc" "மனையியல்"

inner directed behaviour

அகநெறிப்படுத்திய நடத்தை

inner enamel epithelium "உட்சிப்பிப் படர்திசு

உட்சிப்பிப் புறத்தோல்" "General Med" "மருத்துவவியல்"

Page 75 of 129 (Total Words: 2564)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.