English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deceit
வஞ்சகம்
deceit "ஏமாற்றுதல்
வஞ்சனை" "Law" "சட்டவியல்"
deceit "வஞ்சகம்
சூது
deceitful means
ஏமாற்று வழிவகை
deceive "ஏமாற்று
ஏய்" "Administrat" "ஆட்சியியல்"
decelerate "ஒடுக்கு
வேகத்தைக்குறை" "Administrat" "ஆட்சியியல்"
December
❄️ டிசம்பர்
decency
நற்பாங்கு
decency
கண்ணியம்
decency "கண்ணியம்
நயத்தக்க இயல்பு
decency "நற்பாங்கு
நயத்தக்கப் பண்பு
decendants "தலைமுறையினர்
கால்வழியினர்" "Home Scienc" "மனையியல்"
decent "பண்பார்ந்த
பாங்கான
decentralisation
பன்முகப்படுத்தல்
decentralisation "பரவல்முறை
பரவலாக்கல்" "Home Scienc" "மனையியல்"
decentralization
பன்முகப்படுத்தல்
decentralization
(அதிகாரத்தை) பன்முகப்படுத்தல்
decentralization "அதிகாரம் பகிர்ந்தளித்தல்
அதிகாரப் பரவலாக்கம்" "Banking" "வங்கியியல்"
decentralization "பன்முகப்படுத்தல்
பரவலாக்கல்" "Administrat" "ஆட்சியியல்"
decentralize
பன்முகப்படுத்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.