English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
heal "நோயாறுதல்
குணமாதல்" "Home Scienc" "மனையியல்"
healing "ஆறுதல்
குணமாதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
health
🏥 ஆரோக்கியம்
health "உடல்நலம்
நலம்" "Administrat" "ஆட்சியியல்"
health and holiday resort "நலவாழ்வு
ஓய்வுப் புகலிடம்" "Home Scienc" "மனையியல்"
health communication
சுகாதாரத் தொடர்பாடல்
health officer
சுகாதார உத்தியோகத்தர்
health officer "உடல்நல அலுவலர்
நலவியல் அலுவலர்" "Agriculture" "வேளாண்மையியல்"
healthy
🍎 ஆரோக்கியமான
healthy plants "நலச் செடிகள்
செழிச் செடிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
Healy picture
ஈலிப் படம்
heap "ஏரணத்தொடர்
ஏரண அடுக்கு" "Philosophy" "மெய்யியல்"
heap "குவியல்
குவி" "Administrat" "ஆட்சியியல்"
hearing "கேள்வி
செவிப்புலன்" "Agriculture" "வேளாண்மையியல்"
hearing "செவியுணர்வு
கேட்டுணர்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
hearing "வழக்கு உசாவுகை
கேட்புரை
hearing "வாய்தா
வழக்கெடுப்பு
hearing aid
கேட்டல் உபகரணம்
hearing mechanism
கேட்டற் பொறிமுறை
hearing mute
செவியுணர்வுடை ஊமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.