English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
weak "நலிந்த
நலிவுற்ற
weak hazards "மெலிவுக் கேடுகள்
நலிவுக் கேடுகள்" "Home Scienc" "மனையியல்"
weak point "நலிவு நிலை
மெலிவு நிலை
weakness
பலவீனம்
weakness "மெலிவு
பலவீனம்" "Home Scienc" "மனையியல்"
weaknesses "வலுவின்மை
நலிமை" "Banking" "வங்கியியல்"
wealth
💎 செல்வம்
wealth "செல்வம்
செல்வ வளம்" "Home Scienc" "மனையியல்"
wealth "சொத்து
செல்வம்" "Banking" "வங்கியியல்"
wealth tax "செல்வ வரி
சொத்து வரி" "Administrat" "ஆட்சியியல்"
wealthy
செல்வந்த
weaner "தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டி
பால் மறக்கடித்த குட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
weaning "தாயிடமிருந்து குட்டியைப் பிரித்தல்
பால்மறப்பித்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
weaning food "உணவு மறக்கச்செய்தல்
உணவு விலக்கல்" "Agriculture" "வேளாண்மையியல்"
weaning foods "திண்ம
நீர்ம உணவு" "Home Scienc" "மனையியல்"
weapon
ஆயுதம்
weapon "படைக்கலன்
கருவி" "Administrat" "ஆட்சியியல்"
weapons "ஆயுதங்கள்
படைக்கலன்கள்" "Epigraphy" "கல்வெட்டியல்"
wear "அணிதல்
ஆடையணி
wear and tear "தேய்மானம்
தேய்வும் நைவும்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.