Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

re-employment

மீள் வேலைவாய்ப்பு

re-employment

மீள வேலைக்கமர்த்தல்

re-enact

மீளச் சட்டமாக்கு

re-entry

மீள் நுழைவு

re-establishing shot

மீள்-நிலை நிறுத்துதல் எடுப்பு

re-examination

மறு விசாரணை

re-examination "மறுதேர்வு

மீள்ஆய்வு" "Administrat" "ஆட்சியியல்"

re-examination of witness

சாட்சிக்காரர்களை மறு விசாரணை செய்தல்

re-examine

மீளப் பரிசீலி

re-exchange

மீள் பரிமாற்றம்

re-feudalization

மீள் - நிலப்பிரபுத்துவம்

re-hearing

மீளக்கேட்டல்

re-learning

மீளக் கற்றல்

re-organization

மீள் ஒழுங்கமைப்பு

re-payment

மீள் கொடுப்பனவு

re-read

மீள்-வாசிப்பு

re-recording

மீள்-ஒலிப்பதிவு

re-settlement

மீள்குடியிருப்பு

re-test

மீள பரீட்சை

re-try

மீண்டும் வழக்கினை விசாரித்தல்

Page 16 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.